உழவர் பெருந்தலைவர் நாரயணசாமி நாயுடு பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலை அணிவித்து மரியாதை.

உழவர் பெருந்தலைவர் என போற்றப்படும் நாராயணசாமி நாயுடு வின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னூர் வட்டம் வையம்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை:: கோவை

உழவர் பெருந்தலைவர் நாரயணசாமி நாயுடு பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலை அணிவித்து மரியாதை.

உழவர் பெருந்தலைவர் என போற்றப்படும் நாராயணசாமி நாயுடு வின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டுஅன்னூர் வட்டம் வையம்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, கோவை மாவட்ட வருவாய் அலுவலர், லீலா அலெக்ஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், வருவாய்க் கோட்டாட்சியர் ராமச்சந்திரன் உடனிருந்தார்.



விவசாயிகளின் போராட்ட முறைகளைச் செழுமைப்படுத்தியவர்களில் முக்கியமானவரான தலைவராக விளங்கும் நாராயணசாமி நாயுடு, தமிழக விவசாயிகள் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 13.11.1973-ல் தொடங்கினார். அதன் தலைவராக நாராயணசாமி நாயுடு ஒருமனதாகத்

தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...