கோவை பெரிய தடாகம் பகுதியில் உடல்நலம் பாதிப்பால் மயங்கிய நிலையில் உள்ள பெண் யானைக்கு  வனத்துறையினர் முதலுதவி சிகிச்சை.

கோவை பெரிய தடாகம் பகுதியில்  உடல்நல குறைவால் மயங்கிய நிலையில் உள்ள யானைக்கு வனத்துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.


கோவை:: கோவை பெரிய தடாகம் பகுதியில் உடல்நல குறைவால் மயங்கிய நிலையில் உள்ள யானைக்கு வனத்துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை ஆனைக்கட்டி சாலை பெரியதடாகம் பகுதியில் பெண் காட்டு யானை ஒன்று உடல்நல குறைவால் நடக்க இயலாமல் மயங்கிய நிலையில் தரையில் படுத்துக் கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். 



தகவலையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், அந்த யானைக்கு முதலுதவி செய்து வருகின்றனர். மேலும், இது குறித்து வன மாவட்ட வன அலுவலருக்கும், கால்நடை மருத்துவருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. யானையை காண பொதுமக்கள் அதிகளவில் கூடி வருவதை தடுக்க, சம்பவ இடத்தில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...