வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர், மயூரா ஜெயக்குமார், வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பாக, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 9 சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில், 7 வேட்பாளர்கள் பெயர் விவரம் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வார்டு எண்: 5- G V. நவீன் குமார்
வார்டு எண் 15- T.சாந்தாமணி
வார்டு எண் 44 - R. காயத்ரி
வார்டு எண் 56 - M. கிருஷ்ணமூர்த்தி
வார்டு எண் 69 - P.S. சரவணகுமார்
வார்டு எண் 74 - A.S. சங்கர்
வார்டு எண் 85- V. சரளா