சிங்காநல்லூர் பகுதியில் வெள்ளலூர் ரோடு, அரவான் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பணத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் உரிய ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ.130.000 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி பறக்கும்படை குழுவினர்- II 02.02.2022 நேற்று மாலை 3.35 மணியளவில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 59க்குட்பட்ட சிங்காநல்லூர், வெள்ளலூர் ரோடு, அரவான் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எவ்விதமான உரிய ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ.130.000/- (ரூபாய் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் மட்டும்) கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சார்பு கருவூல அலுவலர் அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, கோயம்புத்தூர் மாவட்ட தெற்கு உதவி கருவூல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.