3வது வார்டு பகுதி ரொட்டிக் கடை, ஐயர் பாடி, அப்பர் பரலை போன்ற எஸ்டேட் பகுதிக்கு கணேசன் என்பவர் சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
கோவை: வால்பாறை நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் 3வது வார்டுக்கு கணேசன் சுயேச்சை வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி தேர்தலுக்கு 3வது வார்டு பகுதி ரொட்டிக் கடை, ஐயர் பாடி, அப்பர் பரலை போன்ற எஸ்டேட் பகுதிக்கு கணேசன் என்பவர் சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி தேர்தலுக்கு 3வது வார்டு பகுதி ரொட்டிக் கடை, ஐயர் பாடி, அப்பர் பரலை போன்ற எஸ்டேட் பகுதிக்கு கணேசன் என்பவர் சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார்.