உள்ளாட்சி தேர்தல் அதிமுக கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட பின் வால்பாறை நகர் செயலாளர் மயில் கணேசன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவை: வால்பாறையில் அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன் 9வது வார்டு பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி உள்ளாட்சி தேர்தல் அதிமுக கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட பின் வால்பாறை நகர் செயலாளர் மயில் கணேசன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
குரங்கு முடி, முருகன் எஸ்டேட், பாரதி தாசன் நகர், ஶ்ரீராம் ஆகிய எஸ்டேட் பகுதிக்கு 9வது வார்டு பகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.