இனி நாமே நீரின் தரத்தை ஆய்வு செய்யலாம்..!! கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்யும் கருவி வழங்கல்..!

மேலும், தண்ணீரில் உள்ள TDS, EC, pH எப்படி பார்ப்பது என்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.


கோவை: உலக ஈர நில தினத்தை முன்னிட்டு நேற்று (2.2.2022) WWF அமைப்பின் நீர் பணியாளர் அருண் வெங்கடேஷ் அவர்கள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்யும் கருவிகளை (TDS meter, Electrical Conductivity meter, pH meter) வழங்கினார்.

மேலும் தண்ணீரில் உள்ள TDS, EC, pH எப்படி பார்ப்பது என செய்முறை விளக்கமளித்தார். வரும் காலங்களில் WWF மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து நமது நீர்நிலை மேலாண்மை சார்ந்த பணிகளில் பயணிக்கும். இந்த நிகழ்வு வெள்ளலூர் குளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...