வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.


கோவை: வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் விவரம் பின்வருமாறு:-

1.எம் நடராஜ்

2.சத்தி சுபா

3- G. ரமேஷ்

4. R . நரசப்பான் BA

5.R.கார்த்திகா பிரியா

6.R. சகுந்தலா

7. P.ஷகிலா

8. C. ஷீலா

9.M.மயில் கணேசன்

10.S. சுபாஷிணி B.COM

11.S.பாலகிருஷ்ணன்

12.A. சொளந்தர்ரஜன்

13.மேகலா

14.J. சுகுணா ராணி

15.R.சண்முகவேல் B.COM

16.p. பாப்பு

17.j. மணிகண்டன்

18.m. விஜயராணி

19.N.பாலன்

20.S.சமுத்திரக்கனி

21.மல்லிகா

ஆகிய வேட்பாளர்களை அதிமுக கட்சி நகராட்சி வேட்பாளர்களாக அறிவித்து உள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...