வால்பாறையில் சுயேட்சையாக களம் காண்கிறார் திருநங்கை பெண்ணி

வால்பாறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்ணி என்ற திருநங்கை ஒருவர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு அளித்துள்ளார்.


கோவை: வால்பாறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்ணி என்ற திருநங்கை ஒருவர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 19-வது வார்டில் சுயேச்சையாக பெண்ணி என்ற 57 வயது உள்ள திருநங்கை துணை தேர்தல் அலுவலருமான செல்வராஜிடம் தனது வேட்பு மனுவை அளித்துள்ளார்.

அப்போது அவரிடம் கேட்டபோது தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுமக்களுக்காக மணமுகுந்து பாடுபடுவேன் என்றும் நகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினரும் தனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...