கிணத்துக்கடவு அண்ணாநகர் பகுதியில் அ.ம.மு.க கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அண்ணாநகர் பகுதியில் அ.ம.முக கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் கிணத்துக்கடவு நகர செயலாளர் இருந்த வினிஷ் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதிக்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவில் இணைந்த வின்ஷி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.