கோவை மாநகராட்சிக்கு 1 மையம் (அரசினர் தொழில்நுட்ப கல்லூரி) மற்றும் 7 நகராட்சிகளுக்கு 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தின் வாக்கு எண்ணும் மையங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, கோவை மாநகராட்சிக்கு 1 மையம் (அரசினர் தொழில்நுட்ப கல்லூரி) மற்றும் 7 நகராட்சிகளுக்கு 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1. மேட்டுப்பாளையம்- நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம்
2. பொள்ளாச்சி- நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி
3. வால்பாறை- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வால்பாறை
4. காரமடை- மெட்ரோ மெட்ரிக்குலேசன் பள்ளி, குட்டையூர்.
5. கூடலூர்- ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரி, பெரியநாயக்கன்பாளையம்.
6. கருமத்தம்பட்டி- புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணபுரம்.
7. மதுக்கரை- ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரி, மதுக்கரை.
33 பேரூராட்சிகளுக்கு 9 மையங்கள்
1. அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, அன்னூர்- (மோப்பிரிப்பாளையம், சிறுமுகை, அன்னூர்)
2. வி.ஆர்.டி பெண்கள் மேல்நிலை, ஆனைமலை- (ஆனைமலை, ஜமீன்ஊத்துக்குளி, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம்
3. பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி, ஜோதிபுரம், பெரியநாயக்கன்பாளையம்- (பெரியநாயக்கன்பாளையம், நெ.4 வீரபாண்டி, நரசிம்மநாயக்கம்பாளையம்)
4. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மலையாண்டிபட்டினம், கோட்டூர்- (கோட்டூர், சூனேஸ்வரன்பட்டி, சமத்தூர்).
5. அரசு மேல்நிலை, பிரிமியர் மில்ஸ், ஒத்தக்கால்மண்டபம்- (ஒத்தக்கால்மண்டபம், செட்டிப்பாளையம், வெள்ளலூர், கிணத்துக்கடவு, பெரியநெகமம், எட்டிமடை, திருமலையாம்பாளையம்)
6. இன்ஃபோ இன்ஸ்டியூட்- (இடிகரை, சர்க்கார்குளம்)
7. ஸ்ரீ மருதமலை சுப்பிரமணியசுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி, வடவள்ளி- (தாளியூர், தொண்டாமுத்தூர், வேடப்பட்டி, பேரூர்)
8. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலாந்துறை- (பூலுவப்பட்டி, ஆலாந்துறை, தென்கரை)
9. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சூலூர்- (சூலூர், கண்ணம்பாளையம், இருகூர், பள்ளப்பாளையம்) என மொத்தம் 17 வாக்கு எண்ணும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.