சென்னை - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைப்பு..!

இதேபோல், மறுமார்க்கத்தில் மங்களூர் சென்ட்ரல் - சென்னை எழும்பூர் இடையே, தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் கூடுதல் பெட்டி நாளை இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை எழும்பூர் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று குறைந்துள்ளதால், ரயில்களில் அதிக கூட்டம் இருந்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு, எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை, ரயில்வே துறை இணைத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை எழும்பூர் - மங்களூர் சென்ட்ரல் வரை தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில்(வண்டி எண்:16159), நிரந்தரமாக ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மறுமார்க்கத்தில் மங்களூர் சென்ட்ரல் - சென்னை எழும்பூர் இடையே, தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலிலும்(வண்டி எண்:16160) கூடுதல் பெட்டி நாளை இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...