உள்ளாட்சி தேர்தல்: மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்புமனு தாக்கல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், கோவை மாநகராட்சியில் இது வரை 20 வேட்பாளர்களும் பேரூராட்சியில் 46 வேட்பாளர்களும் நகராட்சியில் 28 வேட்பாளர்கள் என மொத்தம் 94 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.



கோவை: கோவை மாநகராட்சியில் இது வரை 20 வேட்பாளர்களும் பேரூராட்சியில் 46 வேட்பாளர்களும் நகராட்சியில் 28 வேட்பாளர்கள் என மொத்தம் 94 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. கோவை மாவட்டத்தில் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் இருந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக இன்று கோவை 64 வது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஐசந்த் மேரி கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.



நாளையிலிருந்து வாக்கு சேகரிப்பைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவருக்கு அக்கட்சியின் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. இதன் மூலம் கோவை மாநகராட்சியில் இது வரை 20 வேட்பாளர்களும் பேரூராட்சியில் 46 வேட்பாளர்களும் நகராட்சியில் 28 வேட்பாளர்கள் என மொத்தம் 94 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...