கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுவிதா வேட்பு மனு தாக்கல்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தெற்கு மாவட்டம் 66 வது வார்டில் வேட்பாளர் சுவிதா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.


கோவை: கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தெற்கு மாவட்டம் 66 வது வார்டில் வேட்பாளர் சுவிதா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க கோவை மத்திய மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் கோவை தெற்கு மாவட்டம் 66 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக சுவிதா அவர்கள் இன்று கோவை ஓசூர் சாலையில் உள்ள கோவை மத்திய மண்டலம் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதில், மாநகர செயலாளர்கள் சரவணன், மணிக்கொடி, வட்ட செயலாளர் வாசுதேவன், எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாவட்ட அமைப்பாளர் சக்கரவர்த்தி, மகளிர் அணி மாநகர அமைப்பாளர் சாந்தி, வார்டு அமைப்பாளர் உமா, திவ்யா பாரதி, கிளை செயலாளர்கள் ஆனந்ராஜ், சுந்தர் பாபு, பாஸ்கர், விக்னேஷ், மோகன், அருண், மகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...