மனிதரின் வாழ்க்கை வழிமுறை மேம்படுத்தும் "கோயமுத்தூர் யோகத்தான் 2017" பயிற்சி துவக்கம்


கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை ஆர்ட் ஆப் லிவிங் சார்பில் "கோயமுத்தூர் யோகத்தான் 2017" என்னும் யோகா பயிற்சி சுவாமி ஞானடேஜ் தலைமையில் நடைபெற்றது.



கோயமுத்தூர் யோகத்தான் 2017, இந்த யோகா பயிற்சி முக்கிய நோக்கமாக பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு அதனை அவர்கள் வீடுகளில் தினமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேலும், இதனை அனைவருக்கும் கற்றுக் கொடுத்தும் மனிதர்களின் வாழ்க்கை வழிமுறைகளில் யோகா பயிற்சி தொடர்ந்து, யோகா வழிமுறையை பின்பற்றவதுமே  இதன் முக்கிய நோக்கமாகும்.



இந்த கோயமுத்தூர் யோகாத்தான் ஜனவரி 8, 9, 10 மற்றும் 11 ஆகிய நான்கு நாட்கள் காலை 6 மணி முதல் 8 மணிவரை நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு இலவசமாக இந்த யோகா பயிற்சி கற்று கொடுக்கப்படுகிறது. இன்று காலை நடைபெற்ற யோகா பயிற்சியில் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.



Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...