வால்பாறையில் உள்ள 10 வார்டு பகுதிக்கு ED செல்வின் லாய் என்பவரும், K. செல்வகுமார் என்பவரும் சுயேச்சை வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
கோவை: வால்பாறையில் இன்று 2 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய தேதி அறிவித்த நிலையில், இன்று 2 சுயேச்சை வேட்பாளர்கள் நகராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வால்பாறையில் உள்ள 10 வார்டு பகுதிக்கு ED செல்வின் லாய் என்பவரும், K. செல்வகுமார் என்பவரும் சுயேச்சை வேட்பு மனுவை தேர்தல் துணை அதிகாரி வெங்கடாசலம் அவர்களிடம் தாக்கல் செய்தனர்.