திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் :திருப்பூர் மாநகராட்சியில் மதிமுகவிற்கு 3 வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3-வார்டு களுக்கான வேட்பாளர் பட்டியல் மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
20 வது வார்டு குமார், 24 வது வார்டு நாகராஜ், 43 வது வார்டு சாந்தாமணி இவ்வாறு மதிமுகவிற்கு 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.