தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் இன்று கோவையில் தாக்கல் செய்தனர்.
கோவை: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் இன்று கோவையில் தாக்கல் செய்தனர்.

முறையே 25 ஆம் வார்டில் முத்துமாரி, 30 ஆம் வார்டில் சங்கீதா மற்றும் 46 ஆம் வார்டில் டேனியல் ராஜ் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று இவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிகழ்வில் மாநில செயலாளர் (பரப்புரை) அனுஷா ரவி, மாவட்ட செயலாளர் பிரபு, மாநகர செயலாளர் மாரியப்பன் மற்றும் மய்ய நண்பர்கள் பங்கேற்றனர்.