வால்பாறையில் நகர்ப்புற தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

கோவை மாவட்டம் வால்பாறையில் நகர்ப்புற தேர்தல் தேதி அறிவித்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் நகர்ப்புற நகராட்சி தேர்தல் அலுவலர்களுக்கு அரசு கல்லூரியில் பயிற்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நகர்ப்புற தேர்தல் தேதி அறிவித்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ் தலைமையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வால்பாறை நகராட்சி எல்லைக்கு அடுத்து உள்ள ஆனைமலை பொள்ளாச்சி போன்ற இடங்களிலிருந்து தேர்தல் பணிக்காக அலுவலர்களை அழைத்திருந்தனர்.



இதில் சுமார் 264-தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



தேர்தல் நடத்தும் முறையைப் பற்றியும் வாக்கு மையத்தில் பின்பற்ற வேண்டியவற்றைப் பற்றியும், தேர்தலைப் பின்பற்ற வேண்டிய வழி நெறிமுறைகளையும், ஓட்டு இயந்திரம் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் தேர்தல் வாக்கு சேகரிப்பு மையத்தில் வாக்கு இயந்திரம் செயல்பாட்டு முறையைப் பற்றியும் அலுவலக பணியாளர்களுக்கு முயற்சி நடைபெற்றது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...