திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாநகராட்சிக்குட்பட்ட 7-வார்டுகளில் போட்டியிடக்கூடிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.


திருப்பூர் :திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாநகராட்சிக்குட்பட்ட 7-வார்டுகளில் போட்டியிடக்கூடிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி மாநிலம் முழுவதும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60-வார்டுகளில் முதற்கட்டமாக 7-வார்டுகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை மாவட்ட தலைவர் பசீர் அகமது இன்று வெளியிட்டார்.



4-பெண்கள் உட்பட 7- வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ள சூழ்நிலையில், விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் எனவும் ஸ்மார்ட் சிட்டியில், உள்ள முறைகேடுகள் மற்றும் தாமதங்களைப் போக்கும் வகையில், எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று அவற்றைச் சீர் செய்வார்கள் என மாவட்ட தலைவர் தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...