மேலும், சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
கோவை: கோவை துடியலூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு துடியலூர் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருட்களை விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இடையர்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பொம்மை நாயக்கனூர், தேனி மாவட்டத்தை சேர்ந்த ராமர் என்பவரது மகனான செல்வகுமார் (28) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1.100 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இந்த நிலையில், சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.