கைது செய்யப்பட்ட முத்துகிருஷ்ணன் மீது போலீசார் சந்தேக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, கிணத்துக்கடவு கோவை சாலையில் உள்ள செக்போஸ்ட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார்.
பின்னர், அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அந்த நபரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
பின்னர் கைது செய்யப்பட்ட முத்துகிருஷ்ணன் மீது போலீசார் சந்தேக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.