கோவை கிணத்துக்கடவு பேரூராட்சியில் சுயேட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..!

முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், இன்று கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு பேரூராட்சியில் சுயேட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், இரண்டாம் நாளான இன்று கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டில் போட்டியிட பத்மநாபன் என்ற சுயேட்சை வேட்பாளர் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களை பேரூராட்சி ஊழியர்கள் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...