சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட வேல்முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே முள்ளிப்பாடி டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் முள்ளுப்பாடி பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, முள்ளுப்பாடி டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.
அப்போது, அங்கு சென்ற போலீசார் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(32) என்பவரை கைது செய்ததோடு விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.