வால்பாறை அருகே பள்ளி வகுப்பு அறையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்..!

பொதுமக்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.


கோவை: கோவை வால்பாறை அருகே காட்டு யானைகள் பள்ளி வகுப்பு அறையை உடைத்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் பகுதியில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. நேற்றிரவு வனப் பகுதியில் சுற்றித்திரிந்த 3 காட்டு யானைகள் அப்பகுதி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து வகுப்பறைகளில் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது.



இதனையடுத்து, தலைமை ஆசிரியர் அறையினுள் காட்டு யானை நுழைந்து மேசை, நாற்காலி, பாடப் புத்தகங்களை கிழித்து பொருட்களை சேதப்படுத்தியது.



காலையில் பள்ளி வளாகத்திற்கு வந்த ஆசிரியர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...