அரியலூர் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு இந்து இளைஞர் முன்னணியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு கோவை காந்திபார்க் பகுதியில் இந்து முன்னணி கட்சியின் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

கோவை: அரியலூர் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு கோவை காந்திபார்க் பகுதியில் இந்து முன்னணி கட்சியின் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அரியலூர் மாணவி சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவர் மதமாற்றத்திற்குத் தூண்டியதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இதனைக் கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகக் கோவை காந்திபார்க் பகுதியில் இந்து முன்னணி கட்சியின் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இச்சம்பவத்தைக் கண்டித்து பதாகைகளை ஏந்தியும் கருப்பு கொடி ஏந்தியும் சமூக இடைவெளியைப் பின்பற்றிக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில் அம்மாணவி தனது உறவினர் தன்னை சித்தாவதைச் செய்ததாகவும், பள்ளியில் பாடங்களை உடனடியாக எழுத சொல்லி தன்னை வற்புறுத்தியதால், தான் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறிய வீடியோ இன்று காலையிலிருந்து வைராலாகி பரவி வருகிறது. அதில் மதமாற்றம் குறித்த எவ்வித பதிவையும் அம்மாணவி குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இதனை பல்வேறு இந்து அமைப்புகள் மறுத்து வருகின்றனர்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...