வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் குமார் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
கோவை: வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 73-வது குடியரசு தினத்தைத் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினர்.
கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் குமார் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.