வால்பாறை வனத்துறை சார்பாக 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மானாம்பள்ளி வன சரக அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி வனத்துறை அதிகாரிகள் அணிவகுப்பு நடத்தி குடியரசு தினத்தைக் கொண்டாடினார்.
கோவை: வால்பாறை மானாம்பள்ளி வன துறை அலுவலகத்தில் 73-வது குடியரசு தினத்தைத் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை வனத்துறை சார்பாக 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மானாம்பள்ளி வன சரக அலுவலகத்தில் வன சரகர் மணிகண்டன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி வனத்துறை அதிகாரிகள் அணிவகுப்பு நடத்தி குடியரசு தினத்தைக் கொண்டாடினார்.