குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் வாகனங்களை புறக்கணிப்பு செய்த மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்..!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திராவிடர் கழகத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் வாகனங்களை புறக்கணிப்பு செய்த மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில் வருடம் தோறும் குடியரசு தின விழாவின் போது டெல்லியில் நடைபெறும் வாகன அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழக அரசின் வாகனங்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திராவிடர் கழகத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...