இதில் அக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

தமிழக அரசிடம் "திருவண்ணாமலை மாவட்டத்தில் அருந்ததியர் குடியிருப்பில் வன்முறை செயலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும், கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி மேற்கொள்வதை தடுக்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்" என்றும் ஒன்றிய அரசிடம் "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 7 தமிழர் விடுதலைக்கு உத்தரவு பிறபிக்க வேண்டும்' என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.