இதில் நெடுங்குன்று ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிள் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கோவை: கோவை வால்பாறை ஆதிவாசி பழங்குடி கிராமத்தில் 73வது குடியரசு தின விழாவை கொடியேற்றி கொண்டாடினர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள நெடுங்குன்று பழங்குடி கிராமத்தில் 73வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

இதில் நெடுங்குன்று ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிள் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கோவை மாவட்ட வன உரிமைக்குழு உறுப்பினர் தங்கசாமி அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். ஊர் மூப்பன் ரத்தினசாமி, பொதுச்செயலாளர் ரவி அவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும், ஊர் வனக்குழு தலைவர் கணேசன் இனிப்பு வழங்கி விழாவை நிறைவு செய்துவைத்தார்.