'இந்த ஆட்டம் போதுமா? கொழந்த' தமிழ்நாட்டில் குடியரசு தின விழா அணிவகுப்பு குறித்து கோவையில் திமுகவினர் போஸ்டர்..!!

இந்த போஸ்டரில் சிதம்பரனார், வேலு நாச்சியார், பாரதியார், மருது சகோதரர்கள், பெரியார் ஆகியோரின் புகைப்படங்கள் உள்ளன.

கோவை: 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் டெல்லியில் நடைபெறும் மாநில வாகனங்கள் அணிவகுப்பில் தமிழ்நாடு வாகனத்திற்கு சில அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் அங்கு அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள் சென்னையில் அணிவகுப்பு நடத்தும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி சென்னையில் வாகன அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில், கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் "இந்த ஆட்டம் போதுமா? கொழந்த..." என திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

கோவை மாநகர் கிழக்கு மண்டலம் பெரிய கடை வீதி சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டரில் சிதம்பரனார், வேலு நாச்சியார், பாரதியார், மருது சகோதரர்கள், பெரியார் ஆகியோரின் புகைப்படங்களும், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, முதலமைச்சர் முக ஸ்டாலின், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...