திருப்பூரில் 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை..!

நாட்டின் 73வது குடியரசு தினவிழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூரில் 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வினித் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் சார்பில் நாட்டின் 73வது குடியரசு தினவிழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் வினித் தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



அதனைத்தொடர்ந்து, வானில் வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டது.



மாவட்ட, மாநகர பகுதிகளைச் சேர்ந்த காவலர்கள் வீரதீர செயல்புரிந்த காவலர்கள் என 55 பேருக்கு தமிழக முதலமைச்சர் பதக்கங்களையும், சிறப்பாக பணிபுரிந்த 68 காவலர்களை பாராட்டி சான்றிதழ்களும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, 216 பயனாளிகளுக்கு ரூ.5.86 கோடி மதிப்பிலான வீட்டு மனை பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...