காட்டுயானைகள் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தியதையடுத்து, தகவல் அறிந்த வால்பாறை திமுக நகர கழக பொறுப்பாளர் த. பால்பாண்டி, நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
கோவை: காட்டுயானைகள் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தியதையடுத்து, தகவல் அறிந்த வால்பாறை திமுக நகர கழக பொறுப்பாளர் த. பால்பாண்டி, நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
வால்பாறை அடுத்த ஐயர் பாடி எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை காட்டுயானைகள் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து இடித்துச் சேதப்படுத்தியது.

தகவல் அறிந்த வால்பாறை திமுக நகர கழக பொறுப்பாளர் த. பால்பாண்டி வழக்கறிஞர், நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
சேதமடைந்த வீடுகளை உடனடியாக சரிசெய்ய எஸ்டேட் நிர்வாகத்திடம் பேசி சரிசெய்து கொடுத்தார். உடன் நகர பொருளாளர் செல்வம், அம்பிகை சுப்பையா, ஜெயராம் என்கிற கிருஷ்ணமூர்த்தி, டென்சிங், மற்றும் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.