மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற உறுதி மொழி நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் தேர்தலின் முக்கியத்துவம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது.
வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜனவரி 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இன்று வாக்காளர் தினம் உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது. ஜனநாயக நாட்டில் தேர்தலின் முக்கியத்துவம், 100 சதவீதம் வாக்குப் பதிவு, நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டுதல் மற்றும் தேர்தலின் முக்கியத்துவம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த வாக்காளர் தின உறுதிமொழியேற்பு நிகழ்வு இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்ற உறுதி மொழி நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.