மேனிபேக்சர் மற்றும் அசோசியேசன் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம்

நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும் அழிந்துவரும் சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பு கோரியும் இண்டஸ்ட்ரியல் வழியில் மேனிபேக்சர் மற்றும் அசோசியேசன் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


திருப்பூர்: நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும் அழிந்துவரும் சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பு கோரியும் இண்டஸ்ட்ரியல் வழியில் மேனிபேக்சர் மற்றும் அசோசியேசன் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. காரணமாகப் பின்னலாடை நிறுவனங்கள் மிகவும் மோசமான சூழலைச் சந்தித்து வருகிறது.

நூல் விலையை கட்டுப்படுத்த கோரி மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் இண்டஸ்ட்ரியல் பனியன் மேனிபேக்சர் மற்றும் அசோசியேஷன் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோர் நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் அழிந்து வரும் சிறு குறு தொழில்களைப் பாதுகாக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...