தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு.

ப‌ள்ளி மாணவ‌ மாண‌விய‌ர்க‌ள், முத‌ல்முறை வாக்காளர்க‌ள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதிமொழியை முன்மொழிய உறுதிமொழி ஏற்றனர்.



கோவை: இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கோவை ஆட்சிய‌ர் அலுவ‌ல‌க‌த்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்உறுதிமொழி ஏற்க‌ப்ப‌ட்ட‌து.



"இந்திய‌ குடிம‌க்களாகிய‌ நாங்க‌ள் , ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது உறுதியான‌ ந‌ம்பிக்கை கொண்டு, ந‌ம் நாட்டின் ஜ‌ன‌நாய‌க‌ ம‌ர‌புக‌ளையும், சுத‌ந்திர‌மான‌, நியாய‌மான‌ ம‌ற்றும் அமைதியான‌ தேர்தல் கண்ணிய‌த்தையும், நிலைநிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்த‌லிலும், எவ்வித‌ அச்ச‌மின்றி ம‌த‌ம், இன‌ம், சாதி, ச‌மூக‌த்தாக்க‌மின்றியும் அல்ல‌து வேறு ஏதேனும் தூண்டுத‌ல்க‌ளின்றியும் வாக்காளிப்போம்" என் உறுமொழி ஏற்க‌ப்ப‌ட்ட‌து,



இதில், ப‌ள்ளி மாணவ‌ மாண‌விய‌ர்க‌ள், முத‌ல்முறை வாக்காளர்க‌ள் ஆகியோர்மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதிமொழியை முன்மொழியஉறுதிமொழி ஏற்றனர்.



அதனைத் தொடர்ந்து, கோவை அர‌சு ப‌ள்ளியில் குடியரசு தின விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டி ,க‌ட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற‌ மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.



Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...