கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முழு ஊரடங்கு நாளில் உரிய காரணமின்றி வெளியில் சுற்றிய பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் பகுதியில் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மு ஷர்மிளா தலைமையிலான மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.54 பட்டேல் ரோடு பகுதியில் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மு ஷர்மிளா தலைமையிலான மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முழு ஊரடங்கு நாளில் உரிய காரணமின்றிவெளியில் சுற்றிய பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.