கோவையில் புல்லுக்காடு பகுதியில்‌ ரூ.75 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொளி காட்சி வாயிலாக முதலமை‌ச்ச‌ர் திறந்து வைத்தார்..!

மேலும், காளப்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில்‌ ரூ.77 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள கூடுதல்‌ வகுப்பறைகள் முதலமை‌ச்ச‌ர் திறந்து வைத்தார்.

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86-க்குட்பட்ட உக்கடம்‌ புல்லுக்காடு பகுதியில்‌ ரூ.75 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்னை தலைமைச்‌ செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் இன்று (22.01.2022) திறந்து வைத்தார்.

அதேபோல, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.11க்குட்பட்ட கே.கே.புதூர்‌ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில்‌ ரூ.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள உணவுக்‌ கூடத்தை காணொளி காட்சி வாயிலாக முதலமை‌ச்ச‌ர் திறந்து வைத்தார்.

மேலும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.36க்குட்பட்ட காளப்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில்‌ ரூ.77 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள கூடுதல்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ ஏற்கனவே உள்ள வகுப்பறைகள்‌ மற்றும்‌ சுற்றுச்சுவர்‌ ஆகியவற்றை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...