கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலி..!

இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு லட்சுமி நகரில் காரும், இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக பலியானார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கலைவானர் வீதியை சேர்ந்தவர் நாகரத்தினம், இவரது மகன் ஆனந்தகுமார் திருமணமாகி அதே பகுதியில் தனியாக மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் கிணத்துக்கடவில் இருந்து கொண்டாம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, லட்சுமிநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் ஆனந்தகுமார் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்த குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆனந்தகுமார் பலியானர். இந்த விபத்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...