கோவையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை டாப்ஸ்லிப் காட்டில் விடுவிப்பு..!

மருத்துவ குழுவினர் கண்காணிப்பிற்கு பிறகு பிடிபட்ட சிறுத்தையை பாதுகாப்பாக டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது.



கோவை: கோவையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை டாப்ஸ்லிப் காட்டில் விடுவிக்கப்பட்டது.

கோவை அருகே உள்ள பி.கே.புதூரில் கடந்த ஐந்து நாட்களாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் இரண்டு கூண்டுகள் வைத்து கேமராக்கள் மூலம் கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில், நேற்று இரவு சிறுத்தை கூண்டில் சிக்கியது.



பின்னர், மருத்துவ குழுவினர் கண்காணிப்பிற்கு பிறகு பிடிபட்ட சிறுத்தையை பாதுகாப்பாக டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...