காளப்பட்டி பகுதியிலுள்ள திமுக அலுவலகத்தில் திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக தொண்டர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி நேர்காணல் செய்தார்.

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காளப்பட்டி பகுதியிலுள்ள திமுக அலுவலகத்தில் திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் இந்த நேர்காணலானது நடைபெற்று வருகிறது.
இந்த நேர்காணலில் சிங்காநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் உடனிருக்கின்றனர்.