இன்று உலக வேட்டி தினம்


தமிழ் கலாச்சாரத்திற்கு பல அடையாளங்கள் உள்ளது. நம் மக்கள் பயன்படுத்திய உடைகள் அதில் முக்கியமானவை. மெல்ல மெல்ல கலாச்சார மாற்றம் ஏற்பட பாரம்பரிய உடைகளை விட்டுவிட்டோம். அவ்வாறு தற்போது மறைந்து வரும் உடை தான் வேட்டி. 

அழிந்து வரும் பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் பொருட்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உலக வேட்டி தினமாக யூனஸ்கோ அறிவித்துள்ளது. 

அதன்படி இன்று, 

ஜீன்ஸ் ஆடைகளுக்கு நாம் அனைவரும் மாறிக்கொண்டிருக்க அன்றைய காலகட்டத்தில் இதை 'குழாய்' என்று கூறினர் வேட்டியோடு வாழ்ந்த தமிழ் மக்கள்.

வித விதமான ஆடைகள் வந்தாலும் இன்றைய இளைஞர்கள் வேட்டி கட்டி வலம் வரும்போது பரவசம் கொள்வதும். வேட்டி போல ஒரு உடை ஏதும் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

அனைவருக்கும் உலக வேட்டி தின வாழ்த்துக்கள்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...