தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் உருவாக்கப்படும் இணையபக்கத்தில் பங்கேற்க கைவினை கலைஞர்களுக்கு அழைப்பு


தமிழகத்தில் உள்ள அனைத்து கைவினை கலைஞர்களுக்கும் அவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் பகிந்துகொள்ள இணையபக்கம் உருவாக்க தமிழ்நாடு கைதிறன் தொழில் வளர்ச்சி கழகதிற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொருவரின் தனி திறமைகள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கபட்டு இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் போது விபரங்கள் அனைத்தும் அரசு கவனதிற்கு வருவதுடன் சமூக வலைதளங்கள் மூலம் உலகளாவிய சந்தையினை சென்று அடை வழிவகை செய்யும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், நிறுவனம் சார்பில் கணப்கெடுக்க வரும் அதிகாரிகளுக்கு கைவினை கலைஞர்கள் அவர்களது தயாரிப்பு மற்றும் விபரங்களை அளித்து பயன் பெறுமாறும், அதற்கான படிவத்தினை http://www.tnhdcltd.com என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழக மேலான் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...