வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 425.40-சம்பளத்தை வழங்க இறுதி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 425.40 சம்பளத்தை வழங்க இறுதி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொழிற்சங்க தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கடந்த ஆண்டு 30.07.2021 அன்று ஒரு வரைவு அறிக்கை மூலம் அடிப்படை சம்பளம் ரூபாய் 228 பஞ்ச படி ரூபாய் 197.40 என்று மொத்தம் 425.40 ரூபாய் குறைந்தபட்ச சம்பளம் வரைவு வெளியிடப்பட்டுக் குறிப்பிட்ட காலத்திற்குள் அரசாணை வெளியிடப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசு அரசாணை வெளியிடவில்லை, குறைந்த பட்ச கூலிக்கு விரோதமாக இடைக்கால ஒப்பந்தம் என்று சில தொழிற்சங்கங்கள் தோட்ட முதலாளிகளுக்கு உறுதுணையாக இருப்பதைக் கண்டித்துக் கண்டித்தும் உடனடியாக காலதாமதம் இல்லாமல் தமிழக அரசு ஆணை வெளியிட வரைவு அறிக்கை வெளியிட 30.7.21 முதல் குறைந்தபட்ச சம்பளம் 425.40 உடன் சேர்த்து பஞ்சப்படி வழங்க வலியுறுத்தி இறுதி அரசாணை வெளியிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு குறைந்தபட்ச கூலி வழங்கத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தி, வால்பாறையில் உள்ள மதிமுக, ஐஎன்டியூசி, புதிய தமிழகம், மனிதநேய தொழிற்சங்கம், சிஐடியு, சங்கம் கொங்குநாடு பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.