மாநகராட்சி பணிகள் குறித்து 57, 63 -வது வார்டு பகுதியில் மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு


கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 63-வது வார்டுக்குட்பட்ட சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோவில் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, 57-வது வார்டுக்குட்பட்ட ஜி.வி. ரெசிடன்சி அருகிலுள்ள தேவேந்தர் வீதியில் புதுப்பிக்கப்பட்டு வரும் பொது கழிப்பிடத்தையும், செல்லாண்டியம்மன் கோவில் அருகிலுள்ள அக்ரஹாரம் மேற்கு வீதியில் புதுப்பிக்கப்பட்டு வரும் பொது கழிப்பிடத்தையும் ப.காந்திமதி ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, சிங்காநல்லூர் உழவர் சந்தையில் வீணாகும் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் மையத்தை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...