கோவையில் நவீன ரத்த வங்கி மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மையத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் இசை நிகழ்ச்சி!

இந்தியன் ரெட் கிராஸ் சோசைட்டி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வெல்ஃபேர் அசோஷியேஷன் இனைந்து கோவையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள நவீன ரத்த வங்கி மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மையத்தின் வளர்ச்சிக்கான தொகையீட்டும் வகையில் நடத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

'தனா' ரத்த வங்கி மற்றும் 'ஆதரவு' என்ற மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மையத்தின் மேம்பாட்டிற்காக 'தரங்கி' என்னும் இசை நிகழ்ச்சி ஜனவரி 2ம் தேதி அவிநாசி சாலை, நவ இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இசை நிகழ்ச்சியில் சங்கர் மஹாதேவன் மற்றும் சிவமணி இனைந்து மூன்று மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கார்த்திக் கலந்து கொள்ளவுள்ளார். நிகழ்ச்சியை விஜய் டிவி பேச்சாளர் பாவனா தொகுத்து வழங்க உள்ளார்.



இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை  பெற்றுக்கொள்ள அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் சந்திரா ஹூண்டாய் ஷோரூம்கள், கோவை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ஆகிய இடங்களிலும் இணையதளத்தின் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். நுழைவுச்சீட்டு ரூபாய் 250 முதல் 10,000 வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7397044999 மற்றும் 7397770555 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...