கோவையில் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது


கோவையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வு தொண்டர்கள் சார்பில் சிங்கநல்லூர் உழவர் சந்தையில் நம்மாழ்வார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.



இதில் பொது மக்களுக்கு நிலவேம்பு, தண்ணீர் பத்தினி போன்ற மூலிகை செடிகள் வழங்கப்பட்டது. 



மேலும் சந்தையின் வாளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவையை சேர்ந்த இளையதலைமுறை, சர்வசுரபி பவுண்டேசன், பசுமை தேசம் அமைப்பு மற்றும் அப்துல் காலம் பசுமை தமிழகம்  ஆகிய அமைப்புகள் ' நமது வார்டும் நமது வீடே' என்ற திட்டத்திற்காக இந்த நிகழ்வின் மூலம் துவங்கியுள்ளனர் .



Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...