திருப்பூரில் 18-வது ஆண்டு 'யார்ன் எக்ஸ்போ' கண்காட்சி.!!

திருப்பூரில் 18-வது யார்ன் எக்ஸ்போ (துணி நூல் கண்காட்சி) துவங்கியது. இந்த கண்காட்சி மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகர்களிடையே புதிய சந்தையை உருவாக்கி மீண்டும் ஆர்டர்கள் கிடைக்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் :திருப்பூரில் 18-வது யார்ன் எக்ஸ்போ (துணி நூல் கண்காட்சி) துவங்கியது.



திருப்பூர் அவினாசி சாலை ஐ.கே.எப். வளாகத்தில் 18-வது ஆண்டு யார்ன் எக்ஸ்போ கண்காட்சி இன்று துவங்கியது. 3-நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 118-அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.



இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆடை தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த கண்காட்சியைக் காண அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வர்த்தகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து நூல் உற்பத்தி செய்யும் முறை அனைவரையும் கவர்வதாக அமைந்தது.



கொரோனா பாதிப்பு காரணமாகப் பின்னலாடை வர்த்தகம் சுணக்கமாக உள்ள நிலையில் இந்த கண்காட்சி மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகர்களிடையே புதிய சந்தையை உருவாக்கி மீண்டும் ஆர்டர்கள் கிடைக்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...