பொள்ளாச்சி ஹைவே போலீசாருக்கு கோவை மாவட்ட எஸ்.பி. பாராட்டு.!!

உடுமலையிலிருந்து பொள்ளாச்சி- பழனி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை போலீசார் சினிமா பாணியில் வாகனத்தில் வேகமாகச் சென்று மடக்கி பிடித்த ஹைவே போலீசாருக்கு கோவை மாவட்ட எஸ்.பி. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஹைவே போலீசாருக்கு கோவை மாவட்ட எஸ்.பி. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

உடுமலை பேட்டையில் கடந்த 16-ம்தேதி வழிபறி செய்து விட்டு காரையும் கடத்தி தப்பிய கொள்ளையர்கள் 4-பேரை பொள்ளாச்சி ஹைவே பேட்ரோல் போலீசார் சினிமா பாணியில் விரட்டி பிடித்தனர்.

இச்சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. வழிப்பறி கொள்ளையர்களை விரட்டி பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் மாரிமுத்து, காவலர் மனோஜ் குமார் ஆகியோருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டிப் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...